தாடா சுப்ரமண்யம் – சௌராஷ்டிர மொழிக் கவிஞர் (Thaada Subramanyam)

thada

சௌராஷ்டிர மொழிக் கவிஞர்களில் மதுரையை சேர்ந்த தாடா சுப்ரமண்யம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர்.  இவரது சௌராஷ்டிர மொழி புத்தங்கள் மற்றைய தற்கால சௌராஷ்டிர எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்தது.

இவர்
1979இல்  ” கச்சம்பொ3″
1996இல்  ” கூட கெ2னின் ”
1998இல்  ” ஹெதொ”
2000இல்  ” ஹாதுமகொ சளிஸு” மற்றும்
” சௌராஷ்டிரா ராமாயணு  ” “சௌராஷ்டிரா பாட மாலொ” “ஏன் சாமி பேசாம இருக்கே ?”
2001இல்  ” பெ3ட்கி ”  ” அஸோ அஸோ ”  ” ஸ்ரீ மன நாயகி ஸ்வாமிகள் திருவந்தாதி” ” நள தமயந்தி ” ” மலரினும் மெல்லிது”
2002இல்  ” சௌரஷ்ட்ரி ரூபு லக்ஷன்  ”  ” சானாதன தரும் – 1″  ” ஸ்ரீ மத பகவத் கீதோ” ” அந்த்ராத்மோ”
2002இல்  ” சானாதன தெரும் – 2 ”
2003இல்  ” ந்ஹன்ன ந்ஹன்ன க்ஹெனின்”
2004இல்  ” ஒல்டியானு வத்தான் ” ” சானாதன தெரும் – 3 ”
2005இல்  ” மனு தர்ம சாஸ்தர் ”
2006இல்  ” பிரணவம் மெனன் ஓம்கார்  ”  ” கிருஷ்ணம் வந்தே3  ஜகத் கு3ரும் ” ஆகிய புத்தகங்கள் சௌராஷ்டிர மற்றும் தமிழ் மொழிகளில் எழுதி உள்ளார்.

சௌராஷ்ட்ரி மொழிக்கு சேவை செய்த இவருக்கு 2006 ம் வருடம் மதிய அரசு விருதான சாஹித்ய அகாடமி ” பாஷா சம்மான்” விருது கிடைத்தது.   கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து விருது விவரம் மேலும் பெறலாம்.

http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/bhasha%20samman_suchi.jsp

The 2006 Sahitya Acamady Awardee for sourashtra language ” Thada Subramanyam was appreciated by Dindigul, Sri Ramakrishma Math’s Swami Nithya Satvanantha as ” Thaada means dilute, but when we read his writings, we can understand thada subramanyam was not dilute, but he is strong (Ghetti) !! .”

Sri Guchun Anantharam of Rasipuram Says ” Sri Thada Subramanyam can also called as ” Sourashtra Kambar” ! “

In his Sourashtri Ramayanu Sarg 1 Athyaar 3 he wrote as

          ” sonthOsh senta avE rajA monnu

           kambEs kekayEk sEti rhEye onnu

           oNgili jovaL aves, khallo bisigin

           menasi-“mothi, rethan mora sonnu”

The two side rhyming composition in sourashtra / sourashtri language was appreciated by many scholars.

நரனுக்கு ஹாதும் செக்குர் ஸேனா கோனகு  ?
மானவு மெள்ள மாயோ கெரய்கி  தா4னுகு ?
மெல்லியே ராவணோ ஆய்து3ன்  க2ள்ளியெஸ், ஹொயெதி
பெ3திறேஸ் மந்தூர் ஹட்வன் ஜேடியோ  ஸோனுகு3 “

என்கிற வரிகள் சௌராஷ்டிர மொழியின் வளத்தை விளக்கும் .!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: