விஸ்ரள்ளுங்கொ3 – ரமண மகரிஷி ஜோள் ரீ: தீ3க்ஷ க2ள்ளே பூ3சி பூர்ணகி3ரி ஸ்ரீ சுப்3ரமணிய சுவாமி கெ3 கீ3த்
விஸ்ரள்ளுங்கொ
27 மார்ச் 2010 பின்னூட்டமொன்றை இடுக
in சௌராஷ்டிரா மொழிக் கவிஞர்கள் குறிச்சொற்கள்:नोव्का काव्य, सौराष्ट्र, ஆன்மிக, ஆன்மிகம், சௌராஷ்டிர மொழி, பள்கார், பாடல், பாட்டு, மொழி, ரமண மகரிஷி, paattu, sourashtra bhasha
கோனே துமி விஸ்ரள்ளேதுன்னுக்
நாம் தொங்கோர் தேவுகு
மேனத்கோ விஸ்ரள்ளுங்கன்
மெந்காநூ….
( கோனே துமி …)
ஹுத்ரடு3ம் பண்ட3முன்
தெ2வி ஹெடே3 சோகோ3
மொன்னுமு சோம்நாத்
ப4வனுக் தெ2விலிகி3ன்
புன்னுமு பாதக
பாபுன் ஹெடு3வோ
( கோனே துமி …)
வேதா3ந்த அர்துன்
காய் மேனி மேனேத்
சிள்ள பா4தும் ஹுன்ன பா4த்
கல்வையே சொகோ3
சிவசக்தி ரூபு அபு3ரூபு
( கோனே துமி … )
பாஞ்ச்சே தோணும்
ஸங்கே3 பாஞ்ச்சே ஆக3மான்
ஸாந்த ஹுஜாளும் உஜேஸ்
சக்தி நிக3மான்
அண்ட3 சலாசால காரணான்
(கோனே துமி …)
கி3யான விஸ்தார் கேரேத்
கி3ரகி3 அவோயி
ரா:ன பெ3ஸ்தார் தென
ஸரீரும் எ லோகும்
மௌன தபஸ் அத்3த3ம்மு
ஆத்மா ரூபு தெ3க்காய்
( கோனே துமி …. )
எழுதாக் கிளவி எனப்படும் வேதங்களும் வெளிப் படையாக கூறாத விஷயத்தை, மற்றும் பிற வெளிநாட்டு மதங்களின் வழி தவறியமை ஆகியவற்றை, இவரின் முக்கிய உபதேசன் வெளிப்படுத்துகிறது. படித்து இன்புறுக, இவரின் சிறப்பை உணர்க.
ஸ்வாமி கெ3 முக்ய உபதேஸ்
” அத்த… அருவம் மேனி மேனராத்தே யோஜன கெருவோ…
எ அருவம் மெனி ஒண்டே ஸே கி3யா?
அருவம் ரூபுமூஸ் நமாஸ் கேர்னோ மெனி துர்கா3ன் மெனராஸ். க்ரிஸ்தான் அருவ ரூபுமூஸ் தே3வுக் பாய் பொட்3னோ மெனி மெனராஸ் !
எ செர்க்கோ நா:
அருவம் மேனதே ஸரீர் கெ3 விஸ்தீரணம் பி3ஸ்தர், ஸரீருக் கு3ரிஞ்சி மெனரே வத்த. நிஜ்ஜம்மு அருவம் மெனி ஒண்டே நீ: !
மெகி3 அருவம் மெனெத் காய் ?
அருவம் மெனெத் தொ3ளாம் தெ3க்கானாத்தெ ரூப் ! ஜத கை நா:
அம்கக் தெ3க்கானாத்தெ பரமாணுக் மெள்ள பெ4ளி ரவா ரூப் ஸேத்தேஸ்.
கர்ம ஸரீர் அம்ரே ஆங்கு3
காரண ஸரீர் அம்ரே ஆத்மா
ஆத்மாக் ஜ2கில்றே அக்3கி3யான் ஜேத், மஹா-காரண மெனத்தே கி3ன், பா3ப் மெனரே சிவ கெ3 த3ர்சன அப்3போ3ய். ”
———————-
தொ3ங்கோ3ர் ஹொல்லே பி3சேத், கா3ம் பூர ஸவாய்.
சேத், ஜுகு3 வித கர்முன் சல்லே ரா:த்தே ஸவாய்.
திசா கர்முன், அமி பி3ஸிரே தொ3ங்கோ3ர் சொம்மர் ம:ட்டோ மெனி லகை3.
கர்ம ப4ந்தி3நீக் காரண ஹோரே, மொன்னுக் ஹிப்3பி3ர:வடே3த், எ கா3ம், லோக் மயங்க3 க3ம்டை3ஜிரா:ய் !
எய்யே கா3மும், தொ3ங்கோ3ர், ஹோல்லே பி3சிலி,… மொன்னுக் ஹிப்3ப3டே3த், லோக் கிஸோ க3ம்டா3ர்த்தே ? விசாரண கெர்னோ தென்தேனு தெங்கதென்கா மொன்னும்.
..
Sourashtra Poet – Venkataramana Bhagavath
21 பிப் 2010 பின்னூட்டமொன்றை இடுக
in சௌராஷ்டிரா மொழிக் கவிஞர்கள் குறிச்சொற்கள்:कवी, सौराश्तिरा, सौराष्ट्र, सौराष्ट्रा भाषा, சௌராஷ்டிர மொழி, சௌராஷ்ட்ர, பல்கார், பள்கார், மொழி, saurashtra
Sourashtra Poet – Venkataramana Bhagavath
सौराष्ट्र कवी वेंकतारामाना भगवता
அவதார தலம் : ராமச்சன்றபுரம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
குலம் : சௌராஷ்டிர விப்ர குலம்
கோத்ரம் : ததீச ரிஷி
வீட்டுப் பெயர் : ஜாத்ருவான் ( ஜகுவான் )
தந்தை : குப்பையா பாகவதர், அரியலூர்
தாயர் : நாகலட்சுமி அம்மாள்
அவதார தினம் : தமிழ் சர்வரி வருடம் மாசி மதம் ௧௦ தேதி (மாகபகுல ) தசமி திதி,
மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
பாண்டித்தியம் : கவிகள், கீர்த்தனைகள் இயற்றும் ஆற்றல், தெலுங்கு, கன்னடம்,
பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
பாஷைகள்,
பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
பாஷைகள்,
பட்டப் பெயர் : வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாவதர்
ஆச்சர்யர் : ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்
சமர்ப்பணம் : இவர் இயற்றிய அநேக கீர்த்தனைகள் யாதும் ஸ்ரீ தியாகராஜ என்று
முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
சமர்பிப்பார்
முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
சமர்பிப்பார்
காட்சி தந்த தெய்வங்கள் : ஸ்ரீ ராஜகோபால சுவாமி
வாழ் நாள் : 93 வருடங்கள்
மோக்ஷம் : கலியுகத்தி 4975 கொல்லம் 1050 வருடம் ஆங்கிலம் 15 -12 -1874 ,
சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம், வைஷ்ண சம்பிரதாயப்படி
வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.
சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம், வைஷ்ண சம்பிரதாயப்படி
வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.