Sourashtra Poet – Venkataramana Bhagavath
सौराष्ट्र कवी वेंकतारामाना भगवता

அவதார தலம் : ராமச்சன்றபுரம், அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
குலம் : சௌராஷ்டிர விப்ர குலம்
கோத்ரம் : ததீச ரிஷி
வீட்டுப் பெயர் : ஜாத்ருவான் ( ஜகுவான் )
தந்தை : குப்பையா பாகவதர், அரியலூர்
தாயர் : நாகலட்சுமி அம்மாள்
அவதார தினம் : தமிழ் சர்வரி வருடம் மாசி மதம் ௧௦ தேதி (மாகபகுல ) தசமி திதி,
மூல நக்ஷத்திரம், சூரிய உதயாதி நாளிகை 12 .15 இக்கு அவதாரம்
பாண்டித்தியம் : கவிகள், கீர்த்தனைகள் இயற்றும் ஆற்றல், தெலுங்கு, கன்னடம்,
பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம் (ஒரிய) தமிழ் மற்றும் பல
பாஷைகள்,
பட்டப் பெயர் : வாலாஜாபேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாவதர்
ஆச்சர்யர் : ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்
சமர்ப்பணம் : இவர் இயற்றிய அநேக கீர்த்தனைகள் யாதும் ஸ்ரீ தியாகராஜ என்று
முத்திரை இட்டு இயற்றி, குருவிற்கு பாத காணிக்கையாக
சமர்பிப்பார்
காட்சி தந்த தெய்வங்கள் : ஸ்ரீ ராஜகோபால சுவாமி
வாழ் நாள் : 93 வருடங்கள்
மோக்ஷம் : கலியுகத்தி 4975 கொல்லம் 1050 வருடம் ஆங்கிலம் 15 -12 -1874 ,
சுக்ல பக்ஷம், தமிழ் பாவ வுஷம், மார்கழி மாதம், சப்தமி திதி, சதய
நக்ஷத்ரம், செய்வாய் அன்று மோக்ஷம், வைஷ்ண சம்பிரதாயப்படி
வாலாஜாபேட்டையில் தகனம் நடந்தது.

Saint Thiyagaraja bhagavatha & Venkata ramana bhagavatha